BEL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

60பார்த்தது
BEL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு
Bharat Electronics Limited (BEL) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Project Engineer-I, Trainee Engineer-I
* காலியிடங்கள்: 77
* கல்வி தகுதி: B.E, B.Tech, B.Sc Engineering
* வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 09.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://bel-india.in/wp-content/uploads/2024/10/DETAIL-ADVERTISEMENT.pdf

தொடர்புடைய செய்தி