ரஜினியை சீண்டிய தாடி பாலாஜி

61பார்த்தது
நடிகர் ரஜினியை, காமெடி நடிகரும் தவெக நிர்வாகியுமான தாடி பாலாஜி சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த தாடி பாலாஜி, "நடிகர் விஜய் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், எளிதில் சந்திக்கலாம். ஆனால் ரஜினியுடன் படம் நடிக்கும்போது மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன்பிறகு அவரைப் பார்க்க முடியாது. இதை மக்கள் எப்படி பார்ப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: galatta.com

தொடர்புடைய செய்தி