IND VS BAN: 149 ரன்களில் சுருண்ட வங்கதேச அணி

80பார்த்தது
IND VS BAN: 149 ரன்களில் சுருண்ட வங்கதேச அணி
இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், வங்கதேசம் அணி 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தற்போது வரை 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா 5 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்புடைய செய்தி