பெண்களுக்கு பாதுகாப்பில்லை - பைக் டாக்ஸிக்கு தடை

70பார்த்தது
பெண்களுக்கு பாதுகாப்பில்லை - பைக் டாக்ஸிக்கு தடை
கர்நாடக காங்கிரஸ் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சேவை பெண்களுக்கு பாதுகாப்பற்றவை என்றும், மோட்டார் வாகன சட்டத்தை மீறுவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டத்தை திரும்பப் பெறுவதாக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் பைக் டாக்சி ஓட்டுநர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி