‘ஆவேஷம்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பாலைய்யா!

79பார்த்தது
‘ஆவேஷம்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பாலைய்யா!
இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல யூடியூபர்கள் நடித்து பாக்ஸ் ஆபீஸிலும், விமர்சன ரீதியாகவும் சக்கைபோடு போட்ட படம் "ஆவேசம்". இதில் ஃபகத் ஃபாசில் ரங்கன் சேட்டாவாக (அண்ணன்) நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரங்கன் சேட்டா கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பாலைய்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவர்களது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி