JEE தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

70பார்த்தது
JEE தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
JEE 2ஆம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (JEE) தேர்ச்சிப் பெறவேண்டும். இது, JEE முதன்மை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என 2 பிரிவுகளாக நடைபெறும். முதன்மை தேர்வு நடந்து முடிந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வு வரும் ஏப்ரல் 2 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி