CSK vs RR இன்று மோதல்.. எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள்

79பார்த்தது
CSK vs RR இன்று மோதல்.. எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள்
ஐபிஎல் 18ஆவது சீசன் கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 30) கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட சறுக்கலை மறந்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், முதல் 2 ஆட்டங்களில் தோல்வியைக் கண்ட ராஜஸ்தான் அணி வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்தி