டெல்லி, ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்

68பார்த்தது
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்று (மார்ச் 30) பிற்பகல் 3.30 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போட்டி தொடங்கும். இதுவரை நடந்த லீக் ஆட்டங்களில் இந்த இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டாவதாக இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அஸ்ஸாமின் பர்சப்பரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி