சிஆர்பிஎஃப் வாகனம் மீது தாக்குதல்: 9 வீரர்கள் பலி (வீடியோ)

85பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் வாகனம் குத்ரு - பெத்ரே சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது IED வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலில், ஓட்டுநர் உட்பட 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி