மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா!

79பார்த்தது
துருவச் சுழலால் (Polar Vortex) தூண்டப்படும் பெரிய அளவிலான குளிர்கால புயல்கள், அமெரிக்காவின் சுமார் 30 மாகாணங்களில் அபாயகரமான நிலைமைகளை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக பனிப்புயல்கள், கடும் குளிர் உள்ளிட்டவைகள் நிலவும் என அமெரிக்க தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. மேலும், இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் சில நாடுகளில் வெப்ப நிலை குறைவாகவே இருக்கும்.

தொடர்புடைய செய்தி