சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல்

69பார்த்தது
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி டோல் பிளாசா அருகே தட்டிபெல்லம் காபி கடை இயங்கி வருகிறது. அந்த கடைக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சாப்பிட்டுள்ளனர். பின்னர், அந்த இளைஞர்களிடம் கடை ஊழியர் பில் கேட்டுள்ளார். அதற்கு, போதையில் இருந்த இளைஞர்கள், ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி