ஆசியக்கோப்பை - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

77பார்த்தது
ஆசியக்கோப்பை - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
9ஆவது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி 11 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்குள் இந்தியா அணி நுழைந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி