ஆம்ஸ்ட்ராங் வழக்கு - 2.15 மணிக்கு ஒத்திவைப்பு

51பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் வழக்கு - 2.15 மணிக்கு ஒத்திவைப்பு
ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், “குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம், ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள், நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம்” என நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கின் விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி