அரியலூர்: 7.30கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
71ஆவது கூட்டுறவு வார விழா 14-ஆம் தேதி தொடங்கி இருபதாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளது. இதனை ஒட்டிய அரியலூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 777 பயனாளிகளுக்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.