அரியலூர்: கூட்டுறவு வார விழா ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விலா சங்க நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நவம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழாவை கொண்டாடுவது விழாவில் கூட்டுறவு சங்கங்களில் ககொடியேற்றுதல், மரக்கன்றுகள் நடுதல் உறுப்பினர்கள் சந்தித்திப்புமுகாம் என்பன உள்ளிட்ட தீர்ப்பு பானங்கள் நிறைவேற்றப்பட்டன.