சிராஜ் உடன் வாக்குவாதம் - டிராவிஸ் ஹெட் விளக்கம்

52பார்த்தது
ஆஸ்திரேலிய அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கிய பின் அவரை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, "நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால், சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்" என்று டிராவிஸ் ஹெட் விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி