இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

60பார்த்தது
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. புதன்கிழமை நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் கனடாவுக்கு எதிரான அரையிறுதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி ஆட்டம் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை சந்திக்கும்.

தொடர்புடைய செய்தி