திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “அறிவு இருப்பவர்கள் மும்மொழியை ஏற்பார்களா?” என கூறியிருந்தார். அதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, “அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மகன் எங்கு படிக்கிறார்?. அமைச்சர்களின் மகன், பேரக் குழந்தைகள் மும்மொழி தான் படிக்கின்றனர். அவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா?” என கூறியுள்ளார்.