ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விண்ணப்பிக்கலாம்

69பார்த்தது
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் வருகிற 2024-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், எதிர்வரும் 2024-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 20 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி