செப்.9ஆம் தேதி வெளியாகிறது ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ்

50பார்த்தது
செப்.9ஆம் தேதி வெளியாகிறது ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ்
ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி குளோடைம் நிகழ்வில் உலகளாவிய சந்தைகளில் ஐபோன் 16 தொடரை ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது. மேலும், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் ஐபோன் 16 128 ஜிபி விலை ரூ. 79,900 ஐபோன் 16 256 ஜிபி விலை ரூ. 89,900, ஐபோன் 16 512 ஜிபி 1,09,000 ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்தி