நீண்ட இழுப்பறிக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி என அறிவிப்பு

97686பார்த்தது
நீண்ட இழுப்பறிக்கு பிறகு அமைச்சர்  விஜயபாஸ்கர் வெற்றி என அறிவிப்பு
விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பல முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி