அண்ணாமலை என்றால் நெருப்பு.. வீடியோ வைரல்

75பார்த்தது
அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற தலைப்பில் அதிமுக மூத்த தலைவரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பாஜகவுடன், அதிமுக சேர வேண்டும் என கூறியுள்ள சைதை துரைசாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்றால் நெருப்பு என பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி