முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு இன்று (செப்.26) புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதைத்தொர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்ற செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.