நோய் தீர்க்கும் ஆஞ்சநேயர் கோயில்

50பார்த்தது
நோய் தீர்க்கும் ஆஞ்சநேயர் கோயில்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரகொண்டா வீராஞ்சநேயசுவாமி கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. சஞ்சீவராய க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரை, நோய் தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களால் வழிபடுகின்றனர். பச்சை மலைகளுக்கு நடுவில் வடக்கு நோக்கி கோவில் கட்டப்பட்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த தீர்த்த நீரைக் குடித்தால் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி