பயனாளி வீட்டில் டீ போட்டு குடித்த ஆந்திர முதல்வர்

80பார்த்தது
ஆந்திராவில் தீபம் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் மண்டலம் எடுராபுரம் கிராமத்தில் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். திட்டத்தின் முதல் இலவச கேஸ் சிலிண்டரை சாந்தம்மா என்ற பயனாளிக்கு வழங்கினார். கேஸ் சிலிண்டரை வழங்குவதற்காக பயனாளியின் வீட்டிற்கு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டு, பின்னர் அவரே கேஸ் அடுப்பை இணைத்து தேநீர் போட்டி குடித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி