அச்சு வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்வு

64பார்த்தது
அச்சு வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்வு
ஈரோடு: சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் சனிக்கிழமைகளில் ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் விற்பனை செய்யப்படும். நேற்று கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 3,100 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,800 மூட்டையும், அச்சு வெல்லம் 200 மூட்டையும் வரத்தானது. நாட்டுச் சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,370 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,380 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,460 வரை விற்பனையானது. அச்சு வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you