பதக்கத்தை உறுதி செய்த அல்ஜீரியா வீராங்கனை

67பார்த்தது
பதக்கத்தை உறுதி செய்த அல்ஜீரியா வீராங்கனை
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி அல்ஜீரியா வீராங்கனை இமேன் கெலிஃப் பதக்கத்தை உறுதி செய்தார். குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். இந்நிலையில், இமேன் பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது. இமேன் ஒரு ‘ஆண்’ என குற்றஞ்சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி