கள்ளச்சந்தையில் ஜோராக நடக்கும் மது விற்பனை (Video)

69பார்த்தது
திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வீட்டில் எத்திராஜ் என்பவரும் அவர் மனைவியும் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் இதை போலீசார் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அங்கு ஆய்வு செய்த குடவாசல் போலீசார் மது விற்பனை எதுவும் நடைபெறவில்லை என சொன்னதாக கூறப்படுகிறது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி