நகராட்சியாகும் 'குமரி' பேரூராட்சி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

60பார்த்தது
நகராட்சியாகும் 'குமரி' பேரூராட்சி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்ட பின் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "குமரியில் படகு சவாரியை மேம்படுத்த காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் என்ற பெயரில் 3 படகுகள் வாங்கப்படும். இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி