ஐசிசி விருதுக்கு பும்ரா உள்ளிட்ட 4 பெயர்கள் பரிந்துரை

65பார்த்தது
ஐசிசி விருதுக்கு பும்ரா உள்ளிட்ட 4 பெயர்கள் பரிந்துரை
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும். நடப்பு ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு ஜஸ்பிரித் பும்ரா, ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி