உருளைக்கிழங்கு அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்

72பார்த்தது
உருளைக்கிழங்கு அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ், முள்ளங்கி உட்பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. எனினும் அதிகளவு உருளைக்கிழங்கு மற்றும் கேரட் பயிரிடப்படுகிறது. அந்த வகையில் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த உருளைக்கிழங்குகளை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி