முத்துார் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆண்டுவிழா

70பார்த்தது
முத்துார் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆண்டுவிழா
திருப்பூர்: முத்துார் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்பட்டு வரும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நவா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் ஆண்டு விழா நேற்று (டிச. 30) நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். சிவகிரி ஆரியா கிளினிக் டாக்டர் அனுசுயா குத்துவிளக்கேற்றினார். மெட்ரிக் பள்ளி முதல்வர் நடராஜ் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் மதிவாணன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

தொடர்புடைய செய்தி