மஹாளய அமாவாசையை தவறவிட்டீர்களா? கவலை வேண்டாம்.!

57பார்த்தது
மஹாளய அமாவாசையை தவறவிட்டீர்களா? கவலை வேண்டாம்.!
எவர் ஒருவர் முறையாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார்களோ, அவர்களின் சந்ததியே நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை. மாத மாதம் அமாவாசைகள் வந்தாலும் ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் மஹாளய அமாவாசைகளில் தரப்பணம் கொடுப்பது மிகச்சிறப்பு. இன்று அமாவாசையை தவறவிட்டவர்கள் கவலைப்படாமல், அடுத்து வரும் தை அமாவாசையில் மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வாழ்வில் வளம் சேருங்கள்.

தொடர்புடைய செய்தி