அலாஸ்கா விமான விபத்து.. எங்கள் தவறுதான்

61பார்த்தது
அலாஸ்கா விமான விபத்து.. எங்கள் தவறுதான்
அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்துப் பறந்த அபாயகரமான சம்பவத்துக்கு போயிங் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.அது எங்களுடைய தவறு என்று அந்நிறுவனத்தின் சிஇஓ டேவ் கால்ஹவுன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும் என அவர் கூறியுள்ளார். அலாஸ்கா ஏர்லைன்ஸின் போயிங் 737- 9 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அண்டாரியோவுக்கு செல்லும் வழியில் அதன் கதவு ஒன்று நடுவானில் வெடித்துப் பறந்தது. இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி