காற்று மாசு - சென்னையில் 28,674 பேர் உயிரிழப்பு!

81பார்த்தது
காற்று மாசு - சென்னையில் 28,674 பேர் உயிரிழப்பு!
சென்னையில் காற்று மாசுவால் 12 ஆண்டுகளில் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக 'தி லான்செட்' இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் டெல்லியில் அதிகபட்சமாக 95,719 பேரும், கொல்கத்தாவில் 45,458 பேரும், மும்பையில் 30,544 பேரும், அகமதாபாத்தில் 28,680 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு இறப்பு, சுவாசம் மற்றும் இருதய நோய்கள், நரம்பியல் பாதிப்பு குறைபாடுகள் உட்பட பல விதமான ஆரோக்கியத்துக்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி