காங்கிரஸில் இருந்து விலகி சில மணிநேரத்தில் பாஜகவுக்கு தாவல்

73பார்த்தது
காங்கிரஸில் இருந்து விலகி சில மணிநேரத்தில் பாஜகவுக்கு தாவல்
ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான கௌரவ் வல்லப் இன்று (ஏப்ரல் 4) காலை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய சில மணி நேரங்களில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இது கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் ராஜஸ்தான் காங்கிரஸ் சார்பில் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி