அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு

67பார்த்தது
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
ஜனவரி 9ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்தி