திரைப்படங்களில் AI விஜயகாந்த்.. செக் வைத்த பிரேமலதா

85பார்த்தது
திரைப்படங்களில் AI விஜயகாந்த்.. செக் வைத்த பிரேமலதா
"தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், கேப்டன் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவிழும் இது போன்ற செய்திகள் கூறப்படுகிறது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்’’ என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி