தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. அன்புமணி

69பார்த்தது
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. அன்புமணி
2023-ஐ காட்டிலும் தற்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ரூ.3.5லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் தமிழக அரசு வெள்ளத்திற்கு ரூ.1,000கோடி ஒதுக்க முடியாதா? தமிழகத்தின் பெயர் மட்டுமல்ல, பல மாநிலங்களின் பெயர்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதெல்லாம் ஒரு பிரச்சனையா? கட்டாய சட்டத்தின் படி ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி