நடப்பாண்டில் 11.70 லட்சம் குழந்தைகள் கல்வி பெறவில்லை

66பார்த்தது
நடப்பாண்டில் 11.70 லட்சம் குழந்தைகள் கல்வி பெறவில்லை
இந்தியாவில் நடப்பாண்டில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் எழுத்துபூர்வமாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். "இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 11,70,404 குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 7.84 லட்சம் குழந்தைகளும், ஜார்க்கண்டில் 65,000 குழந்தைகளும் பள்ளிக்கல்வியை பெறவில்லை” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி