தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனமிக்கப்பட்டுள்ளார். தற்போது, தமிழ்நாடு தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவி வகித்து வருகிறார். அவர் இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, booth IAS அதிகாரிகளுக்கு, ஓய்வு பெறக்கூடிய வயதில், பணியிட மாறுதல் என்பது, வழங்கப்படுவது வழக்கம். அந்த முறையில்தான், சிவ்தாஸ் மீனாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.