நடிகை த்ரிஷா அவதூறு.. மன்சூர் அலிகான் கண்டனம்

74பார்த்தது
நடிகை த்ரிஷா அவதூறு.. மன்சூர் அலிகான் கண்டனம்
கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷா, மற்றும் பல நடிகைகளை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார். த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடிகை த்ரிஷா நீதிமன்றத்தில் தொடுத்த அவதூறு வழக்கில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி