"நடிகை சௌந்தர்யா விவகாரம் - உண்மை இல்லை"

70பார்த்தது
"நடிகை சௌந்தர்யா விவகாரம் - உண்மை இல்லை"
நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, கொலை. இதில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு உள்ளதாக சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், சௌந்தர்யா-மோகன் பாபு விவகாரத்தில் உண்மை இல்லை . மோகன் பாபு, செளந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை. மோகன் பாபு உடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நல்ல நட்புடன் உள்ளோம். ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன் என சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி