மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

94559பார்த்தது
மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள்
இசையமைசையமைப்பாளரும், நடிகருமான விஜய விஜய்விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. மீராவின் உடலுக்கு நடிகர்கள் சிம்பு, பரத், கார்த்தி, நிழல்கள் ரவி, சதீஷ், பபார்த்திபன், சத்யராஜ், லிவிங்ஸ்டன், மிஸ்கின், பிரபுதேவா, சந்தானம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். சமூகவலைதளங்களிலும் பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிுகின்றனர்.

தொடர்புடைய செய்தி