நடிகர் விவேக் இரண்டாவது மகளுக்கு திருமணம்

545பார்த்தது
நடிகர் விவேக் இரண்டாவது மகளுக்கு திருமணம்
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாவது மகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. தனது தந்தையின் நினைவாக அவர் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்தார். சென்னையில் உள்ள விவேக் இல்லத்தில் எளிமையான முறையில் இந்த திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அடுத்த நாள், மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் காலமானார்.

தொடர்புடைய செய்தி