நீட் எதிர்ப்பு, இருமொழிக்கொள்கைக்கு
விஜய் ஆதரவாக இருக்கிறார்
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். கோத்தகிரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விஜய்க்கு தன்னுடைய படம் எல்லா மொழிகளிலும் வரவேண்டும். ஆனால், குழந்தைகள் மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்பது எவ்விதத்தில் நியாயம். நடிகர்
விஜய் ஒற்றை சாயம் பூசி கொண்டு செல்லக் கூடாது." என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.