உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த நடிகர் சதீஸ்

59பார்த்தது
உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த நடிகர் சதீஸ்
உதயநிதி ஸ்டாலின் குறித்து காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உருவாகியுள்ள சதீஸ், அவர் நடித்துவரும் 'வித்தைக்காரன்' படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், நடிகராக இருக்கும் போதிலிருந்து எப்போது ஃபோன் பண்ணாலும் எடுத்துப் பேசுவார் உதயநிதி. இப்போது அமைச்சராக முக்கிய பொறுப்பில் இருக்கும் போதும் கூட, ஃபோனை எடுத்து பேசி, பிரச்சினையைத் தீர்க்க கூடியவர். அவர் நான் பார்த்ததிலேயே மிகசிறந்தவர். அந்த தன்மை அவரை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி