நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

69114பார்த்தது
நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்காக அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சனுக்கு தற்போது 81 வயது ஆகிறது.

தொடர்புடைய செய்தி