4 மாநில சட்டமன்ற தேர்தல் - நாளை தேர்தல் தேதி அறிவிப்பு

60பார்த்தது
4 மாநில சட்டமன்ற தேர்தல் - நாளை தேர்தல் தேதி அறிவிப்பு
மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலுடன் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் நாளை தேர்தல் அறிவிக்கப்படுகிறது. மக்களவை தேர்தலை பொறுத்தவரை மத்திய பிரதேசம், அசாமில் இரண்டு முதல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி