பாலிவுட்டில் களமிறங்கும் பா.ரஞ்சித் - கதை இதுதான்

64பார்த்தது
பாலிவுட்டில் களமிறங்கும் பா.ரஞ்சித் - கதை இதுதான்
இயக்குநர் பா.ரஞ்சித் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், பா.ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில், அதில், விரைவில் பாலிவுட்டில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிர்சா முண்டா, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்.

தொடர்புடைய செய்தி